பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்..!!!

Loading… எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ஏகே 61.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.வலிமை படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். ‘ஏகே 61’ எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அஜித் … Continue reading பேருந்தில் பயணம் செய்யும் நடிகர் அஜித்..!!!